பிரசன்னாவை திருமணம் செய்து, ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்ட நிலையில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் சினேகா. திருமணமான நடிகைகளுக்கும் முதல் மரியாதை செய்யும் மலையாள திரையுலகு சினேகாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.
சினேகாவுக்கு முன்பு, தேவயானி, மீனா உள்பட பல நடிகைகள், குழந்தை பெற்றுக் கொண்ட பின்பும் மோகன்லால் உள்பட பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.