சமீபத்தில், புத்தாண்டு அன்று காரில் சென்றபோது, அவர் பனிப்புயலில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்தது.
அதில்,'' காலையில் உடற்பயிற்சி, இந்தப் புத்தாண்டு தீர்மானம் மாறிவிட்டது.இந்த விபத்து என் மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீண்டு வருகிறேன். நான் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.