இதுகுறித்து முதல்வர் கூறியுள்ளதாவது :
அதில், நடிகர் கமல்ஹாசன் நாட்டை ஆள வேண்டுமென்று நினைத்தால் ஒரு குடும்பம் உருப்படாது. தனது படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் குடும்பங்களை கமல் சீரழிக்கிறார் என்று இன்று அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் தெரிவித்துள்ளார்.