மோசர் பேர், யுடிவி என இருபெரும் நிறுவனங்களின் தலைமைப்பொறுப்பில் இருந்து இரண்டு நிறுவனங்களையும் தமிழகத்தில் போண்டியாக்கியவர். தற்போது சினிமா இன்ஸ்டிட்யூட் நடத்துகிறேன் என்று வேலையில்லாமல் இருக்கும் இயக்குனர்களை வைத்து சினிமா கனவில் காசு செலவளிக்க தயாராக இருக்கும் இளைஞர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இது நம்ம ஆளு படத்தைப் பார்த்தவர், படம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியதோடு, இது நம்ம படம்பா என்று மனம் திறந்து கூறியுள்ளார்.