நான் ரோபோ கிடையாது

சனி, 27 பிப்ரவரி 2016 (12:00 IST)
2.0 படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார், எமி ஜாக்சன்.


 


டெர்மினேட்டர் பட சீரிஸில் வில்லியாக பெண் ரோபோ ஒன்று வருவதுபோல், எமி ஜாக்சன் இதில் ரோபோவாக நடிப்பதாக ஒரு வதந்தி நிலவியது. அதனை அவர் மறுத்துள்ளார்.
 
2.0 படத்தில் நான் ரோபோவாக நடிக்கவில்லை. என்னுடைய வேடம் முற்றிலும் வித்தியாசமானது. இதற்கு மேல் அதுபற்றி பேசினால், அது படத்தைப் பற்றி கூறுவதாகிவிடும். சவாலான வேடம் என்பதை மட்டும் கூற முடியும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்