இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்து ட்விட் செய்து வனிதாவுக்கு டேக் செய்திருந்தார். அதற்கு ரியாக்ட் செய்த வனிதா," அவர் யார் என்றே எனக்கு தெரியாது. இதுவரை நான் அவரை பார்த்தது கூட இல்லை. அவர் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதை கேள்விப்பட்டு மனம் வருந்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இருந்தும் இவ்வளவு பிரபலமான நடிகரை வனிதா தனக்கு யாரென்றே தெரியாது என கூறியிருப்பது ரசிகர்களை கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.