சில சமயங்களில் மாடர்ன் உடையில் வந்தாலும் மற்றவர்கள் மதிப்பு கொடுக்கும் வகையில் இருக்கவேண்டும் என்று தான் விரும்புகிறேன். எதிர்காலத்தில் ‘பாகுபலி’ அவந்திகா கேரக்டர் போன்று தனது தனித்திறமையை வெளிப்படுத்த ஆசைப்படுகிறாராம். அதனால், தனது அபிமான டைரக்டர்களிடம் தன்னை மாறுபட்ட வேடங்களில் நடிக்க வைக்குமாறு வலியுறுத்தி வருகிறார் நடிகை தமன்னா.