பணத்தட்டுப்பாடு நிலவும் நிலையிலும் தெலுங்கு ரெமோ கணிசமாக வசூலித்துள்ளதாகவும், இது ஆச்சரியம் எனவும் அவர் கூறியுள்ளார். ரெமோவை தயாரித்த ராஜா கூறுகையில், சிறந்த கதையம்சம், புத்தம் புதிய விளம்பர ஏற்பாடுகள். இவை இரண்டும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுத் தந்ததுள்ளது. நினைத்ததை விட மிகப் பெரிய வெற்றியை தெலுங்கு ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.