நாடி ஜோதிடத்தில் முக்காலத்தையும் கணித்து கூறுகிறார்கள் என்று யாரோ ஹன்சிகாவிடம் தெரிவிக்க, அப்போதிருந்து நல்ல நாடி ஜோதிடராக தேடி வருகிறார். நீங்கள் நல்ல நாடி ஜோதிடராக இருந்தாலோ அல்லது நாடி ஜோதிடரை தெரிந்து வைத்திருந்தாலோ... ஹன்சிகாவுக்கு உதவலாம்.