ஸ்டுடியோ கிரீனின் குடும்பத்தில் சூர்யா, கார்த்தியுடன் ஜீ.வி.பிரகாஷும் இணைந்திருக்கிறார். ஜீ.வி.யை வைத்து டார்லிங் படத்தை தயாரித்தவர்கள், அவர் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை வாங்கி வெளியிட்டனர். அடுத்து ஜீ.வி.நடிக்கும் படத்தையும் ஸ்டுடியோ கிரீனே தயாரிக்கிறது.