அந்த டயலாக்கையே படத்தின் தலைப்பாக வைத்ததால், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், பாட்ஷா படத்தில் ரஜினி கம்பத்தில் கட்டப்பட்டு வில்லனிடம் அடிவாங்கும் காட்சியைப் போன்று மழையில் ஜி.வி.பிரகாஷ் காக்கி உடையில் கம்பத்தில் கட்டப்பட்டு இருப்பதுபோல் வடிவமைத்து வெளியிட்டனர்.
தற்போது டீசரிலும் ஏதாவது புதுமையை செய்ய நினைக்கும் படக்குழுவினர், அஜித், விஜய் குறித்த சில விஷயங்களை இந்த டீசரில் இணைத்து வெளியிடவுள்ளார்களாம்.