சத்யம் தியேட்டரை மூடி சீல்… சினிமாக்காரர்கள் அதிர்ச்சி!

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (15:44 IST)
சென்னையில் உள்ள பிரபல சத்யம் சினிமாஸ் திரையரங்கில் மூன்றாம் மற்றும் நான்காம் மாடிக் கட்டிடங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மூடி சீல் வைக்கபப்ட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சத்யம் சினிமாஸ் சென்னையின் அடையாளங்களில் ஒன்று. சமீபத்தில் அதை பிவிஆர் நிறுவனம் கைப்பற்றியது. இந்நிலையில் அந்த இடத்தில் அனுமதி இன்று மூன்றாவது மற்றும் நான்காவது மாடிக் கட்டிடங்கள் எல்லாம் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அந்த பகுதிகளை இடிக்க சொல்லி மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்