அதன்பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்து பிரபலமானார். அதன்பின்னர், 2013 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி ஜிஹா கான் மும்பையின் ஜூஹீ நகரில் தன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கு மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று இவ்வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில், நடிகர் சுராஜ் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து, அவரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தது.