கௌதமுக்கு இது பாராட்டும் நேரம். தனி ஒருவன் படத்துக்காக மோகன் ராஜாவை பாராட்டியவர், நானும் ரௌடிதான் படத்தைப் பார்த்து விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரை பாராட்டியுள்ளார். இந்த நால்வருக்குமான பாராட்டு சம்பிரதாயமானது. பார்த்திபனுக்கான பாராட்டு கொஞ்சம் ஸ்பெஷல்.
கௌதம் தனது ட்விட்டர் தளத்தில், பார்த்திபன் சார், உங்களை போடணும் சார். இது மாதிரி வித்தியாசமான நெகடிவ் ரோல்களில் உங்களை எல்லோரும் போடணும் சார் என்று பாராட்டியிருக்கிறார்.