ஜெயம் கொண்டான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, முதலான படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் தனது புதிய படத்துக்கு, இவன் தந்திரன் என பெயர் வைத்துள்ளார். இதில் கௌதம் கார்த்திக், கதாநாயகனக நடிக்க இரண்டாவது கதாநாயகனாக முன்னா நடிக்கிறார்.
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் தோல்விக்குப் பிறகு கண்ணன் இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக், ஷரதா ஸ்ரீநாத் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் சூர்யா வெளியிட்டார். படத்துக்கு, இவன் தந்திரன் என பெயர் வைத்துள்ளனர்.