96, மாஸ்டர் படப் புகழ் கௌரி கிஷானின் வைரல் புகைப்படங்கள்!

வியாழன், 1 ஏப்ரல் 2021 (12:08 IST)
96 படத்தில் இள வயது ஜானுவாக நடித்த கௌரி கிஷான் இப்போது வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

96 படத்தில் நடித்த கௌரி கிஷனுக்கு பரவலான கவனம் கிடைத்தது. அதையடுத்து அவர் மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் இப்போது சமூகவலைதளங்களில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்