அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க முயற்சித்து வரும் கேபிரில்லா இடையிடையே கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.