வடசென்னையில் குடிசைவாழ் பெண்ணாக சமந்தா நடிக்க உள்ளார். அதற்காகத்தான் சென்னையின் குடிசைப்பகுதிகளுக்கு சென்று அங்குள்ளவர்களின் வாழ்க்கையை அவதானிக்க திட்டமிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பேட்டி, வடசென்னை கைவிடப்படவில்லை, விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.