எஸ் 3 படத்துக்காக வெளிநாடு செல்லும் சூர்யா

செவ்வாய், 18 அக்டோபர் 2016 (16:56 IST)
எஸ் 3 படத்தின் மலேசிய ஷெட்யூல்ட் முடிந்த பின் சென்னையில் அடுத்த ஷெட்யூல்டை தொடங்க உள்ளனர்.


 
 
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி நடிக்கும் இந்தப் படத்தின் ஒரேயொரு பாடல் காட்சி இன்னும் எடுக்கப்பட உள்ளது. அதனை ஜார்ஜியாவில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக சூர்யாவும், படக்குழுவும் விரைவில் ஜார்ஜியா செல்லவுள்ளது.
 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து டிசம்பர் 16 படத்தை வெளியிட உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்