இந்நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவுடன் கேரளாவில் உள்ள கன்னூர் அகத்தியர் ஆசிரமத்தில் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென்று பூஜை நடத்தியுள்ளார்.