விரைவில் அவர் ஷங்கரின் 2.0 படத்திலும் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் 2.0 படத்தின் பாதி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதில் வரும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.