அந்தவகையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு கணவர் நிக் ஜோன்ஸுடன் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பிரியங்காவின் ஹேர் ஸ்டைல் மற்றும் கெட்டப்பை பார்த்து அனைவரும் ஒரு நொடி வியந்துவிட்டனர். மேலும் அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுளார். பிரியங்காவின் இந்த கோலத்தை பார்த்த பலரும் கேலி செய்து வருகின்றனர்.