மேலும், சகாசு , நாம் சில்ரன்ஸ், ஒரே முகம் , ஒரு மெக்சிகன் அப்ராதா உள்ளிட்ட படங்களில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் தனது மதுப்பழக்கம் குறித்து பேசியுள்ளார். அதில், எனக்கு மதுப்பழக்கம் இருந்தது. அப்போது செய்த தவறுகளை கேட்க வேண்டாம், அது சுய நினைவில் செய்யவில்லை. தற்போது உடல் நலம்தோற்றம், ஆரோக்கியம் ஆகியவற்றை மனதில் வைத்து மதுப்பழக்கத்தை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.