பிரபல நடிகர் ராஜாபாபு காலமானார்

திங்கள், 25 அக்டோபர் 2021 (16:55 IST)
பிரபல குணச்சித்திர நடிகர் ராஜா பாபு இன்று  காலமானார். அவருக்கு வயது 64.

பிரபல குணச்சித்திர நடிகர் ராஜா பாபு. இவர் ஊறிக்கி மொனக்காடு என்ற படத்தின் முலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் அவர் துணைக்கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

சில மாதங்களாக உடல்நடல்குறைவால்  இருந்த ராஜா பாபு இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் அஞ்சலி  செலுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்