ஸ்ருதியின் சிறப்பான தருணம் எது தெரியுமா?

செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (09:43 IST)
கடந்தவாரம் சென்னையில் நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தனது மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற, பம் பம் பம் ஆரம்பம் பாடலுக்கு மேடையில் ஆடினார் கமல்ஹாசன்.
 

 
சும்மா சில ஸ்டெப்கள்தான். ஆனால், விடிய விடிய நடந்த விருது நிகழ்ச்சியில் இந்த ஆட்டம்தான் ஹைலைட்டாக அமைந்தது. கமலுடன் ஸ்ருதியும் ஆடினார்.
 
இதுபற்றி ட்வீட் செய்திருக்கும் ஸ்ருதி, அப்பாவுடன் மேடையில் நடனம் ஆடியது ஒரு மகள் என்ற முறையில் எனக்கு கிடைத்த சிறப்பான தருணம். என் தந்தை சிறந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்