புகழ்பெற்ற வீட்டா நிறுவனம் ஐ படத்தின் மேக்கப்பை கவனித்துக் கொண்டது. அந்த நிறுவனத்துடன் எந்திரன் 2 படத்துக்கும் ஒப்பந்தம் போட்டுள்ளார் ஷங்கர். வீட்டா நிறுவனத்தைச் சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் எந்திரன் 2 படத்தில் பணிபுரிவார்கள். விரைவில் ரஜினி, ரஜினியின் டூப் ஆகிய இருவருக்கும் மேக்கப் டெஸ்ட் எடுக்க உள்ளனர்.