எனக்கு வாய்த்த அடிமைகள் - இதுவும் படப்பெயர்தான்

வெள்ளி, 24 ஜூன் 2016 (14:56 IST)
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகத்திறமைசாலிகள்... எம்ஜிஆர் படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் தமிழக பிரசித்தம்.


 


அதனை சற்றே மாற்றி, எனக்கு வாய்த்த அடிமைகள் என்று பெயர் வைத்துள்ளனர்.
 
மகேந்திர ராஜமணி என்பவர் இயக்கத்தில் ஜெய் ஒரு படம் நடிக்கிறார். நாயகியாக நடிப்பது ப்ரணித்தா. படத்தில் ஜெய்யின் அடிமைகளாக காளி வெங்கட், கருணாகரன், நவீன் நடிக்கின்றனர். வித்தியாசமான கதைக்களத்தில் படம் தயாராகிறது. 
 
இதுதவிர, ராட்சஸன், சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் என இரு படங்களில் ஜெய் நடித்து வருகிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்