×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
'ஹாரிபாட்டர்' புகழ் டம்பிள்டோர் காலமானார்
வியாழன், 28 செப்டம்பர் 2023 (18:55 IST)
உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களில் நிச்சயமாக ஹாரிபாட்டரும் ஒன்றாக இருக்கும்.
இப்படம் வெளியாகி அனைத்து பாகங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில், ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் சர் மேக்கேல் காம்பன் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82 ஆகும்.
இவர் ஹாரி பாட்டர் படத்தில் வெளியான 8 பாகங்களில் 6 பாகங்களில் இவர் பேராசிரியர் ஆல்பஸ் டம்பிள்டோர் என்ற கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
லஞ்சம் பெற்ற புகாரில் கல்லூரி முதல்வர்,பேராசிரியர் சஸ்பெண்ட்
சென்னை கல்லூரியில் சாதி பாகுபாடு: 3 பேராசிரியர்கள் பணியிடமாற்றம்
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்
அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கூடுதலாக ஊதியம்- அமைச்சர் பொன்முடி
கல்லூரி விரிவுரையாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குங்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!
சினிமா செய்தி
வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகவில்லை… நடந்தது இதுதான் –மனம் திறந்த இயக்குனர் பாலா!
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!
நான்கு நாட்களில் 25 கோடி ரூபாய் கூட வசூல் பண்ணாத அட்லியின் தயாரிப்பான ‘பேபி ஜான்’…!
விடாமுயற்சி அடுத்து குட் பேட் அக்லியையும் முடித்த அஜித்.. பரபரப்பு தகவல்.!
செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா
செயலியில் பார்க்க
x