அலாதீன் படத்தில் வரும் ஜீனி கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு முக்கிய காரணம் ஜீனி கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல்கொடுத்து உயிர் கொடுத்த ராபின் வில்லியம்ஸ். ஆனால் இவர் இப்போது உயிருடன்இல்லை, இதையடுத்து ஜீனி கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுக்க ஸ்மித்தை ஓப்பந்தம் செய்துள்ள டிஸ்னி நிறுவனம்.