இந்த நிலையில் இன்று எஸ்பி முத்துராமன் அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அந்த தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எஸ்பி முத்துராமன் அவர்களுக்கு கொரோனா தொற்றி அறிகுறி இருப்பதை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது