துருவா படத்தில் மீண்டும் கெட்டவனாகும் அரவிந்த்சாமி

செவ்வாய், 7 ஜூன் 2016 (12:10 IST)
ஒரே மாதிரியான வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவரும் அரவிந்தசாமி, ஒரே வேடத்தையே மீண்டும் செய்கிறார்.


 
 
தனி ஒருவன் படத்தை தெலுங்கில் ராம் சரண் தேஜா நடிப்பில் ரீமேக் செய்கின்றனர். சுரேந்தர் ரெட்டி படத்தை இயக்குகிறார். தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி நடித்த சித்தார்த் அபிமன்யு வேடத்தை துருவா படத்திலும் அரவிந்த்சாமியே செய்கிறார். இதற்காக பெரும் தொகை அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்