அதனையடுத்து ‘காதலி சொதப்புவது எப்படி ’ ‘ராஜா ராணி’ போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவருக்கு தெலுங்கு சினிமாவிலும் லக் அடித்தது. அதனை தொடர்ந்து தற்போது கன்னடம் மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை தான்யா.