இந்த படத்தின் பட்ஜெட்டை கணக்கிட்டுப் பார்த்தால் முதல் நாள் வசூல் திருப்திகரமாக இருப்பதாகவும் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன