தற்போது இவர் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார், சமீபத்தில், இப்படத்தில் இடம்பெற்ற தாய்கிழவி பாடம் வைரலானது.
இந்த நிலையில், தெலுங்கில் ., மாருதி இயக்கத்தில், இவர் கோபிசந்த் ஜோடியாக நடித்துள்ள பக்கா கமர்சியல் என்ற படம் வெற்பெற வேண்டும் என்பதற்காக
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார், இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.