பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்த சுனிதா!

வெள்ளி, 20 மார்ச் 2020 (21:28 IST)
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா கோகாய் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற டான்ஸ்  நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று பிரபலமடைந்தார். தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்த இவர் ஒரு சில சீரியல்களிலும் நடித்து மக்களுக்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.   

இதற்கிடையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுனிதாவின் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலானது. ஆனால், அந்த குற்றசாட்டை முழுவதும் மறுத்தார் சுனிதா.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் படுகவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#throwback

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்