இந்த நிலையில், இன்று குழந்தைகளுடன் சுதந்திரதினம் கொண்டாடிய லெஜண்ட் சரவணன், ஒரு குழந்தை அவரிடம் அடுத்த பட அப்டேட் எப்போது என்று கேள்வி எழுப்பியது. இதற்குப் பதிலளித்த அவர், லெஜண்ட் படத்திற்குப் பின் நல்ல கதையை கிடைக்க வேண்டி இத்தனை நாள் காத்திருந்ததாகவும், அந்த நல்ல ஸ்டோரி கிடைத்துவிட்டதால், விரைவில் படத்தை எடுத்து அதை சீக்கிரம் ரிலீஸ் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.