உலகில் 2 கோடி மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 18,03,695 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்கத்தில் 2.66 லட்சம் கொரொனாவால் பாதிகப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உலகெங்கும் அதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்க்ள் எனப் பலரும் கொரொனா தொற்றால்; பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ஐஸ்வர்யார் ராய், அவரது மகள் அபிஷேக் பச்சன், அமிதப் பச்சன் ஆகியோர் கொரோவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பிரபல பாடகி ஹைதராபத்தைச் சேர்ந்த ஸ்மிதா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் பல பாப் பாடல்களைப் பாடியுள்ளார்.