குக் வித் கோமாளி பவித்ராவா இது? திடீர்னு கவர்ச்சியில் சிக்ஸர் அடிச்சுட்டாங்களேப்பா!

வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (15:04 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் மோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா. 
 
இந்த நிகழ்ச்சியில் புகழ் உடன் கடலை போடு funny ஜோடியாக ரசிகர்களை கவர்ந்தார். ஏற்கனவே மலையாளத்தில் 'உல்லாசம்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
 
தற்போது தமிழ் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சியான ஆடை அணிந்து தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை வாய்பிளக்க வைத்துவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்