கிறிஸ்மஸ் ஸ்பெஷலாக வருகிறது எஸ் 3

சனி, 3 டிசம்பர் 2016 (17:37 IST)
கிறிஸ்மஸ் தினத்தை பல படங்கள் குறி வைத்துள்ளன. பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக, சசிகுமாரின் பலே வெள்ளையத்தேவா ஆகியவை அவற்றில் சில. இன்னும் பல படங்கள் இருக்கின்றன.

 
இவர்களுக்கெல்லாம் இனிமா கொடுத்திருக்கிறது, சூர்யாவின் எஸ் 3.
 
டிசம்பர் 16 வெளியாவதாக இருந்த எஸ் 3 படத்தின் வெளியீட்டை டிசம்பர் 23 -ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர். காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், சிங்கத்தின் திடீர் தேதி மாற்றத்தால் கிறிஸ்மஸ் தினத்தை குறி வைத்தவர்கள் கிலிக்கு ஆளாகியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்