சிரஞ்சீவி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் கேதரின் தெரேசா

வியாழன், 8 செப்டம்பர் 2016 (16:57 IST)
சிரஞ்சீவியின் 150 -வது படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார், கேதரின் தெரேசா.


 
 
சிரஞ்சீவியின் 150 -வது படம் கைதி நம்பர் 150. கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான இதில் காஜல் அகர்வால், தருண் அரோரா நடித்து வருகின்றனர். விவி விநாயக் இயக்கம்.
 
இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட கேதரின் தெரேசாவை அணுகினர். சிரஞ்சீவி படம் என்பதால் உடனே ஒப்புக் கொண்டுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவும், லைகாவும் இணைந்து படத்தை தயாரித்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்