பிரிக்ஸ் (BRICS (Brazil, Russia, India, China, South Africa) ஃபிலிம் பெஸ்டிவல் வரும் செப்டம்பர் மாதம் 2 -ஆம் தேதி முதல் 6 -ஆம் தேதிவரை இந்தியாவில் நடக்கிறது.
பாகுபலி (தெலுங்கு), பாஜிராவ் மஸ்தானி (இந்தி), சினிமாவாலா (வங்காளம்) மற்றும் திதி (கன்னடம்). இந்த நான்கில் பாஜிராவ் மஸ்தானிக்குப் பதில் காக்கா முட்டையை தேர்வு செய்திருக்கலாம்.