அப்போது எதிர்பாராத விதமாக பாஜகவின் முன்னாள் எம்பி.. நரசிம்மனும் வழிபாடு செய்ய இருவரும் சந்தித்துக் கொண்டனர். நயந்தாராவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நரசிம்மன் நயன்தாராவை பாஜகவில் சேர அழைப்பு விடுத்துள்ளார். நயன்தாராவும் அவருக்கு புன்னகை பூத்தபடியே பார்க்கலாம் பதிலளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.