பிக்பாஸ் சீசன் 6 அதிகாரபூர்வ அறிவிப்பு: சிம்புவா? கமல்ஹாசனா?

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (18:58 IST)
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது என்பது தெரிந்ததே. 5 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் பிக்பாஸ் 6வது சீசன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான வீடியோவில் 6வது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
வேட்டைக்கு தயாரா என கமல்ஹாசன் கம்பீரமாக பேசும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்