ஓவியாவே அப்டீனா, நா வேற மாதிரி: மட்டமான பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிக்பாஸ் ராணி

புதன், 13 பிப்ரவரி 2019 (13:14 IST)
ஓவியாவின் 90ml டிரைலருக்கு டஃப் கொடுக்கும் விதமாக பிக்பாஸ் ஐஸ்வர்யா பட ஃபர்ஸ்ட் லுக் இருக்கிறது.
 
சமீபத்தில் ஓவியாவின் 90ml படத்தின் டிரைலர் வெளியானது. இதில் டபுள் மீனிங்  வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஓவியா மிகக்கேவலமாக நடித்திருக்கிறார் என்று பலர் ஓவியாவை மோசமாக திட்டி வருகின்றனர். 

இந்நிலையில் ஓவியாவின் 90mlக்கு டஃப் கொடுக்கும் விதமாக, பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் அலேகா பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இதில் நெடுஞ்சாலை ஆரி ஐஸ்வர்யா நடித்திருக்கின்றனர். இந்த போஸ்டர் பார்ப்பதற்கு ஆபாசமாக இருக்கிறது.
 
 
ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஓப்பனாக இருக்கிறோம் என கூறி இளம் தலைமுறையினரை கெடுக்கின்றனர், இதுபோல் நடித்து  இளைஞர்களின் இச்சை உணர்வைத் தூண்டுகிறார்கள் என மக்கள் பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்