இந்நிலையில், 3வது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடிகர் டேனியல் இசை எங்கு இருந்து வருகிறது என்று கேட்கிறார். அதற்கு பாலாஜி இசை தூக்கத்தில் இருந்து வருகிறது என்று கூறுகிறார். இதை கேட்ட ஆனந்த் வைத்தியநாதன் இப்படியெல்லாம் ஜோக் பண்ண கூடாது. ஜோக்கிற்கு லிமிட் உண்டு என்று கூறுகிறார். இதன்பின்னர் டேனியல், ஆனந்த் வைத்தியநாதன் கடுப்பாகிவிட்டார் என்று ஹவுஸ்மேட்ஸுடம் கூறுகிறார்.