தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் தடுக்கும் விதமாக, அரசுடன் சேர்ந்து பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதார அமைச்சகம் டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.