பாஸ்கர் தி ராஸ்கல் ரீமேக்கில் அரவிந்த்சாமி

சனி, 10 டிசம்பர் 2016 (11:38 IST)
மலையாளப்பட இயக்குனர் சித்திக் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்த, பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கில் அரவிந்த்சாமி நடிக்கிறார்.


 
 
பாஸ்கர் தி ராஸ்கல் படத்தைப் பார்த்த ரஜினி படத்தை வியந்து பாராட்டினார். அதன் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்கக்கூடும் என செயதிகள் வந்தன. இந்நிலையில் அரவிந்த்சாமி பாஸ்கர் தி ராஸ்கல் ரீமேக்கில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
படத்தின் நாயகி உள்பட பிற விஷயங்களை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்