நேற்று படம் திரைக்கு வரும் என்று விளம்பரங்கள் செய்திருந்தனர். ஆனால் கடைசிவரை படம் வெளியாகவில்லை. நிலாவின் குளியல் காட்சி, பரத்தின் ஆக்ஷன் அடிதடி, எம்.ஜி.ஆர். ரசிகர்களை கவர அவரது கட்அவுட்டுக்கு பால் ஊற்றி ஒரு போற்றி பாடடி பெண்ணே ஸ்டைல் பாடல்.... ம்ஹும் இவ்வளவு இருந்தும் இன்னும் போணியாகவில்லை படம்.