ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா தனது காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில்,தனது காதல் மனைவியை தனக்குச் சிறு வயது முதலே தெரியும் எனவும் அவரது தங்கையும் மிஹீகாவும் ஒன்றாகப் பள்ளிக்குச் சென்றதாகவும் சில் காலத்திலேயே அவர்கள் ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.