இந்த நிலையில் இந்த படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரிலீஸ் உரிமையை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவின் தந்தை நடத்திவரும் நிறுவனம் என்பதும் இந்த நிறுவனத்தில் நடிகர் வெங்கடேஷ் பங்குதாரராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது